மகாகவியின் கவித்துவமான வரிகள்
ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்
Tuesday, February 12, 2019
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. - Mahakaviமகாகவி பாரதியார்
Mahakavi Bharathiyar quote
வில்லினை
யெடடா
!-
கையில்
வில்லினை
யெடடா
!-
அந்தப்
புல்லியர்
கூட்டத்தைப்
பூழ்தி
செய்திடடா
!
(
வில்
)
வாடி
நில்லாதே
;-
மனம்
வாடி
நில்லாதே
;-
வெறும்
பேடியர்
ஞானப்
பிதற்றல்
சொல்லாதே
.
(
வில்
)
ஒன்றுள
துண்மை
-
என்றும்
ஒன்றுள
துண்மை
-
அதைக்
கொன்றி
டொணாது
குறைத்த
லொண்ணாது
.
(
வில்
)
துன்பமு
மில்லை
-
கொடுந்
துன்பமு
மில்லை
-
அதில்
இன்பமு
மில்லை
பிறப்பிறப்
பில்லை
.
(
வில்
)
-------மகாகவி பாரதியார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment