மகாகவியின் கவித்துவமான வரிகள்
ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்
Tuesday, February 12, 2019
பள்ளிகள் இல்லாத ஊரை தீட்டு கொளுத்த வேண்டும் - மகாகவி பாரதி
Bharathiyar quote from his poem on "Education to all"
வீடு
தோறும்
கலையின்
விளக்கம்
,
வீதி
தோறும்
இரண்டொரு
பள்ளி
;
நாடு
முற்றிலும்
உள்ள
வூர்கள்
நகர்க
ளெங்கும்
பலபல
பள்ளி
;
தேடு
கல்வியி
லாததொ
ரூரைத்
தீயி
னுக்கிரை
யாக
மடுத்தல்
--- மகாகவி பாரதியார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment