மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, February 08, 2019

"தமிழ், தமிழர் என்பதற்கு பின்னரே இந்தியா இந்தியர்" என்பதெல்லாம் - மகாகவி பாரதி

Mahakavi Bharathiyar quote


 "தமிழ், தமிழர் என்பதற்கு பின்னரே இந்தியா இந்தியர்" என்ற சிந்தனையை அப்போதே நம்மிடம் விதைத்தவன் மகாகவி பாரதி . அதற்கு உதாரணமாக பாரதியின் இந்தப் பாடலைக் குறிப்பிடலாம்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக

.. தமிழ்  வாழவேண்டும்.  தமிழ் பெருமக்கள்  நீடு வாழவேண்டும் என்று சொன்ன பாரதி  அந்த வரிகளுக்கு  பின்னரே பாரத நாடு  வாழவேண்டும் என்று சொல்கிறான் .

இந்தியா என்பதெல்லாம் தமிழுக்கு, தமிழர்க்கு பிறகு தான் என்பதை தமிழர்கள் உணரவேண்டும்.


No comments:

Post a Comment