மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, July 14, 2015

Bharathiyar songs - his enchanting poetic lines in images

மகாகவி பாரதியார் கவிதை " செந்தமிழ் நாடென்ற "


மகாகவி பாரதியார் கவிதை " வள்ளுவன் தன்னை  "



மகாகவி பாரதியார் கவிதை " சிங்களம் புட்பகம் சாவகம் வென்ற தமிழர்கள் "

மகாகவி பாரதியார் கவிதை " மனிதர் உணர்வை மனிதர் பறிக்கும்  "

Monday, July 13, 2015

மகாகவி பாரதி கவிதை வரிகள் " ஊதுமினோ வாழ்த்தொலிகள்"

மகாகவி பாரதி கவிதை வரிகள் " ஊதுமினோ வாழ்த்தொலிகள்"

பாரதியின் கவிதை வரிகள்

மகாகவி பாரதியார் "எல்லாரும் ஓர் குலம்"


மகாகவி பாரதியார் கவிதை வரிகள் படங்களாக

மகாகவி பாரதியார் கவிதை "போ போ போ" 

மகாகவி பாரதியார் கவிதை "வா வா வா " 

மகாகவி பாரதியின் வரிகள் படங்களாக

மகாகவி பாரதியார் "ஒன்று பட்டால்" 

மகாகவி பாரதியார் "காவியம் செய்வோம் " 

மகாகவி பாரதியார் "சாதி இரண்டொழிய " 

மகாகவி பாரதியார் "நெஞ்சு பொறுக்குதில்லையே" I

மகாகவி பாரதியார் "நெஞ்சு பொறுக்குதில்லையே" II

மகாகவி பாரதியார் "பேசாப் பொருளை "

மகாகவி பாரதியார் "இன்னல் வந்து "

Friday, June 26, 2015

What a beautiful irony - Cartoons by Mr Angel Boligan




These are the cartoons by Mr Angel Boligan , Mexican Cartoonist of Cuban Origin. His cartoons are thought-provoking. . They lampoon the modern technology which makes human beings insensitive to the natural feelings of love and affection to be shown to each other.It makes each and every person an island  on his own. It sheds light on the darker side of the communication technology. It has a tinge of sadness exhibiting in a surrealistic way.

His cartoons need no words. Just think it over.  It speaks volumes of words and conveys many feelings.

See the cartoons below.A boy with a football  in the middle of the court yearning for partners to play. But his friends are sitting separately playing in their smart phones.

In the next cartoon two boys are sitting in the see-saw meant for their play by their sitting apart in each pole .

What a beautiful irony the cartoons convey to us.


Tuesday, May 05, 2015

Download Mahakavi Bharathiyar songs in image files

மகாகவி பாரதியார்  கவிதைகள்  படங்களாக





















Sunday, January 25, 2015

பெரியாரின் பொன்மொழிகள்

Ayya Periyar's Ponmozhi

அய்யா பெரியாரின் பொன்மொழிகள் 

Sunday, January 18, 2015

English rendition of Mahakavi Bharathiyar song in an image file

மாகவி பாரதியாரின் பாடல்கள் படங்களாக
Mahakavi Bharathiyar on Truth . He asserted truth is only Vedas others are untrue

Songs of mahakaviBharathi in JPEG image files


மகாகவி பாரதியின் பாடல்கள் , வசனக் கவிதைகளை படங்களாய் கீழே .



Mahakavi Bharathiyar on Labours

Mahakavi Bharathi on Tamilnadu in his period,
The same situation till continues 

Thursday, January 15, 2015

Mahakavi Bharathiyar songs


மகாகவி பாரதியின் கவிதைகளை படங்களாக இங்கே தந்துள்ளேன் 



Mahakavi Bharathiyar songs in image file


Mahakavi Bharathiyar songs in JPEG image file

Tuesday, March 18, 2014

Ayya Periyar's Ponmozhi

அய்யா பெரியாரின் பொன்மொழிகள் 

Thursday, March 13, 2014

கனல் சிந்தும் கண்கள்

பாரதியின் கவிதைகள் படங்களாக .

மகாகவியின் படத்தை வரைந்தவர் .எஸ்.வினோத் பாண்டியன் .
கவிஞனின் கண்கள் கனலை சிந்துவது போல் உள்ள இப்படத்தில்
சமூக அநீதிக்கு எதிரான ஓர் கலகக்காரனின் ஆக்ரோஷம்
அவனது விழிகளில் வழிகிறது .ஓவியரின் கைவண்ணத்தின்
திறன் அது.

 அநீதி கண்டு பொங்கி எழுந்து " ரௌத்திரம் பழகு"  எனச்
சொன்னவன்  அல்லவா ! கவிஞன் மகாகவி பாரதி .


Mahakavi Bharathiyar song in image format

Mahakavi Bharathiyar song on caste  in image format

Tuesday, March 04, 2014

மகாகவி பாரதியின் கவிதைகள் படங்களாக


சுற்றி நில்லாதே போ பகையே ! துள்ளி வருது வேல் 
Mahakavi Bharathiyar songs in JPEG formats

Wednesday, February 19, 2014

Makakavi Bharathiyar songs in image form



மகாகவி பாரதியார்  பாடல்கள் ...படங்களாக  ..பெண் விடுதலை  குறித்து

தேசம் விடுதலை பெற்றால் எப்படியெல்லாம் நாங்கள் வாழ்வோம் எனத் தெரியுமா? என்ற கேள்விக்கு விடை தரும் பாடல் தான் "விடுதலை "  என்ற தலைப்பில் அவர் எழுதியது .அவரது கனவு நனவானதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி !  சுதந்திர இந்தியாவில்  மாதர்களை இழிவு செய்யும் மடமைப் போக்கு  கூடிக் கொண்டு தானே இருக்கிறது . 

பெண் விடுதலை குறித்து மகாகவி பாரதியார் 

Tuesday, February 18, 2014

Mahakavi Bharathiyar songs in images


மகாகவி பாரதியார்  பாடல்கள் ..படங்களாக 

மகாகவி பாரதியார் தனது பாப்பா பாடலில்  எழுதிய வரிகள் இவை .
உண்மை தான் தெய்வம் என்று எப்போதும் சொல்லிவரும் பாரதி குழந்தைகளுக்கு இக்கருத்தை இவ்வரிகளில் வலியுறுத்துகிறார் . எல்லா உயிர்களிடத்தும்  எவ்வித வித்தியாசம் காட்டாமல் அன்பு செலுத்த வேண்டும் என  அவர்களை கேட்கிறார் .எவ்வித கஷ்ட நஷ்டங்களை தங்கும் வலிமையான நெஞ்சம் உங்களுக்கு இருக்க வேண்டும் என அவர்களுக்கு  வேண்டுகோள் விடுக்கிறார் 

பாப்பா பாடல் வரிகள் 

Mahakavi Bharathiyar songs in image format

மகாகவி பாரதி அன்பு குறித்து தன கவிதைகளில் பல முறை  தீட்டியுள்ளார் .
 அவரது கிளிப்பாட்டில் வரும் வரிகள் இவை.அதை படமாக கீழே தந்துள்ளேன்

அன்பு குறித்து மகாகவி பாரதியின் அற்புதமான வரிகள் இவை 


Saturday, February 08, 2014

Heart rendering one minute Telugu short film

Th is is one minute short film about how one's destiny is changed by his decision. "Helping others brings happiness" we know.Sometimes It will save one's life.Perhaps its inspiration came from the " Butterfly Effect" which explains a small change may result in a larger difference. Many films came on this subject. But this one minute short film is  making us ponder over a long time .
Click the link below and see
one minute short film

Tuesday, November 19, 2013

பெண்கள் விடுதலைக் கும்மி




 பெண்கள் விடுதலைக் கும்மி

காப்பு

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.
கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.(கும்மி)
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி!(கும்மி)
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.(கும்மி)
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.(கும்மி)
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!(கும்மி)
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்.(கும்மி)
காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!(கும்மி)