மகாகவி பாரதியார் பாடல்கள் ...படங்களாக ..பெண் விடுதலை குறித்து
தேசம் விடுதலை பெற்றால் எப்படியெல்லாம் நாங்கள் வாழ்வோம் எனத் தெரியுமா? என்ற கேள்விக்கு விடை தரும் பாடல் தான் "விடுதலை " என்ற தலைப்பில் அவர் எழுதியது .அவரது கனவு நனவானதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி ! சுதந்திர இந்தியாவில் மாதர்களை இழிவு செய்யும் மடமைப் போக்கு கூடிக் கொண்டு தானே இருக்கிறது .
பெண் விடுதலை குறித்து மகாகவி பாரதியார் |
No comments:
Post a Comment