இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல்- 2019 ஏழு கட்டங்களாக அறிவிக்கப் பட்டுள்ளது .அதன் அட்டவணையை தேர்தல் கமிஷன் தந்துள்ளது
அதில் முதல் கட்டமாக 91 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துவிட்டது . இரண்டாவது கட்டத்தில் தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதி களில் 18 தொகுதிகளுக்கு வருகிற 18.04.2019 அன்றும் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு 19.05.2019 அன்றும் தேர்தல் நடை பெறுகிறது .வேலூர் தேர்தல் தேர்தல் கமிஷனால் தள்ளிவைக்கப் பட்டுள்ளது . திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி , மதிமுக போட்டியிடுகின்றன .
உண்மையான அ.தி.மு.க அனுதாபிகள் விசுவாசிகள் யாரும் எடப்பாடி ஓபிஎஸ் அண்ட் கம்பெனியுடன் இல்லை. எனவே அவர்கள் அதிமுகவே இல்லை. செல்வி ஜெயலலிதா அவர்களின் செல்வாக்கால் வென்ற இவர்கள் இப்போது பதவியை அனுபவிக்கும் கும்பல் அவ்வளவு தான்
தங்கள் அடிக்கும் கொள்ளைகளிலிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் இருவரும் தமிழர், தமிழுக்கு விரோத , மத வெறி பிடித்த மோடியின் பி.ஜே பி யுடன் கூட்டணி வைத்துள்ளனர் .
மத வெறி பிடித்த பிஜேபி அரசையும் , அதன் அடிமையாய் செயல்படும் அதிமுக அரசையும் ஆட்சியிலிருந்து அகற்றுவோம் இந்த தேர்தல் மூலம்

No comments:
Post a Comment