மகாகவியின் கவித்துவமான வரிகள்
Tuesday, March 18, 2014
Thursday, March 13, 2014
கனல் சிந்தும் கண்கள்
பாரதியின் கவிதைகள் படங்களாக .
கவிஞனின் கண்கள் கனலை சிந்துவது போல் உள்ள இப்படத்தில்
சமூக அநீதிக்கு எதிரான ஓர் கலகக்காரனின் ஆக்ரோஷம்
அவனது விழிகளில் வழிகிறது .ஓவியரின் கைவண்ணத்தின்
திறன் அது.
அநீதி கண்டு பொங்கி எழுந்து " ரௌத்திரம் பழகு" எனச்
சொன்னவன் அல்லவா ! கவிஞன் மகாகவி பாரதி .
![]() |
Mahakavi Bharathiyar song in image format |
![]() |
Mahakavi Bharathiyar song on caste in image format |
Tuesday, March 04, 2014
Wednesday, February 19, 2014
Makakavi Bharathiyar songs in image form
மகாகவி பாரதியார் பாடல்கள் ...படங்களாக ..பெண் விடுதலை குறித்து
தேசம் விடுதலை பெற்றால் எப்படியெல்லாம் நாங்கள் வாழ்வோம் எனத் தெரியுமா? என்ற கேள்விக்கு விடை தரும் பாடல் தான் "விடுதலை " என்ற தலைப்பில் அவர் எழுதியது .அவரது கனவு நனவானதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி ! சுதந்திர இந்தியாவில் மாதர்களை இழிவு செய்யும் மடமைப் போக்கு கூடிக் கொண்டு தானே இருக்கிறது .
![]() |
பெண் விடுதலை குறித்து மகாகவி பாரதியார் |
Tuesday, February 18, 2014
Mahakavi Bharathiyar songs in images
மகாகவி பாரதியார் பாடல்கள் ..படங்களாக
மகாகவி பாரதியார் தனது பாப்பா பாடலில் எழுதிய வரிகள் இவை .
உண்மை தான் தெய்வம் என்று எப்போதும் சொல்லிவரும் பாரதி குழந்தைகளுக்கு இக்கருத்தை இவ்வரிகளில் வலியுறுத்துகிறார் . எல்லா உயிர்களிடத்தும் எவ்வித வித்தியாசம் காட்டாமல் அன்பு செலுத்த வேண்டும் என அவர்களை கேட்கிறார் .எவ்வித கஷ்ட நஷ்டங்களை தங்கும் வலிமையான நெஞ்சம் உங்களுக்கு இருக்க வேண்டும் என அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்
![]() |
பாப்பா பாடல் வரிகள் |
Saturday, February 08, 2014
Heart rendering one minute Telugu short film
Th is is one minute short film about how one's destiny is changed by his decision. "Helping others brings happiness" we know.Sometimes It will save one's life.Perhaps its inspiration came from the " Butterfly Effect" which explains a small change may result in a larger difference. Many films came on this subject. But this one minute short film is making us ponder over a long time .
Click the link below and see
one minute short film
Click the link below and see
one minute short film
Subscribe to:
Posts (Atom)