மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, September 20, 2020

17.09.2020- தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாள்


 17.09.2020- தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாள் 

தந்தை பெரியார்தமிழகத்தில் அவர்

 பிறந்திராவிட்டால்.....

மூடப் பழக்க வழக்கங்களில் நாம் முங்கி கிடந்திருப்போம்.

சமூக நீதி பற்றிய சொரணை வந்திருக்காது நமக்கு.

மதச்சகிப்புத்தன்மை நம்மிடம் வளர்ந்திருக்காது.

பெண் விடுதலை பற்றிய சிந்தனை நம்மில் வேர் விட்டுருக்காது.

அநீதிகளுக்கு எதிராக போராடும் குணம் நம்மிடம் செழித்திருக்காது.

தனித்துவம் மிக்க பழந்தமிழ் மொழியை உடையவர்கள் என்ற பெருமையான எண்ணம் நம்மிடம் ஏற்பட்டிருக்காது 

உ.பி ,பீஹார் போலவே   மதவெறி கூட்டமாய்  தமிழர்கள் இருந்திருப்பர். மிகவும் பின்தங்கிய மாநிலமாய் தமிழகம் இருந்திருக்கும். 

 எனவே  தமிழர்களாகிய நாம்  பெரியாரை மென்மேலும் கற்போம்.சுயமரியாதை பெறுவோம் ; தன்மானத்தோடு வாழ்வோம்

ப.சேர்முக பாண்டியன் மதுரை

No comments:

Post a Comment