மகாகவியின் கவித்துவமான வரிகள்
Tuesday, March 18, 2014
Thursday, March 13, 2014
கனல் சிந்தும் கண்கள்
பாரதியின் கவிதைகள் படங்களாக .
கவிஞனின் கண்கள் கனலை சிந்துவது போல் உள்ள இப்படத்தில்
சமூக அநீதிக்கு எதிரான ஓர் கலகக்காரனின் ஆக்ரோஷம்
அவனது விழிகளில் வழிகிறது .ஓவியரின் கைவண்ணத்தின்
திறன் அது.
அநீதி கண்டு பொங்கி எழுந்து " ரௌத்திரம் பழகு" எனச்
சொன்னவன் அல்லவா ! கவிஞன் மகாகவி பாரதி .
![]() |
Mahakavi Bharathiyar song in image format |
![]() |
Mahakavi Bharathiyar song on caste in image format |
Tuesday, March 04, 2014
Subscribe to:
Posts (Atom)