மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, February 08, 2019

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் - மகாகவி பாரதியார்

Bharathiyar quote- மகாகவி பாரதியார் பொன்மொழி

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு 
வாழும் மனிதருக்கு எல்லாம்
பயிற்று பல கல்வி தந்து - இந்த
பாரை  உயர்த்திட வேண்டும்   
- மகாகவி பாரதியார் 

No comments:

Post a Comment