மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, February 15, 2019

ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்--மகாகவி பாரதியார்

Bharathiyar quote /poem - மகாகவி பாரதியார் பொன் மொழி / கவிதை 


ஊதுமினோ வெற்றி
ஒலிமினோ வாழ்த்தொலிகள் 
ஓதுமினோ வேதங்கள்!
ஓங்குமினோ!ஓங்குமினோ! 
தீதுசிறிதும் பயிலாச் 
செம்மணி மாநெறிகண்டோம்; 
------மகாகவி பாரதியார் 

No comments:

Post a Comment